/
NFNEWSFELT
கவிதை

காவியம்

Newsfelt Admin15 ஆகஸ்ட், 20261 நிமிட வாசிப்பு9 பார்வைகள்
பகிர்:

காட்சிக் கவிஞன் பிரமீள்

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறைவயின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்